இரண்டு உலங்கு வானூர்திகள் மோதி விபத்து!!

 


இரண்டு உலங்கு வானூர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.


அவுஸ்திரேலியா - குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தில் இரண்டு சிறார்கள் அடங்கலாக 3 பேர் காயமடைந்துள்ளனர்.


இந்த அனர்தத்தின் போது, இரண்டு உலங்கு வானூர்திகளிலும் 9 பேர் இருந்துள்ளனர்.


ஒரு உலங்கு வானூர்தி தரையிறங்கும் போதும், பிறிதொரு உலங்கு வானூர்தி பயணத்தை தொடங்கும் போதும் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகத் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.