அத்தியாவசிய பொருட்கள் விலைகுறைப்பு!!

 


4 உணவு பொருட்களின் விலை குறைத்துள்ளதாக  லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதன்படி உள்ளூர் சம்பா அரிசியின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு  220 ரூபாவாகவும்  உள்ளூர் வெள்ளைப் பச்சையரிசி விலை 16 ரூபாவினால் குறைக்கப்பட்டு 189 ரூபாவாகவும் உள்ளூர் நாட்டரிசி விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டு  198 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. 



மேலும் கோதுமை மாவின் புதிய விலை 240 ரூபாவாகுமெனவும்  லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.