லண்டனில் துப்பாக்கிச் சூடு!!

 


இங்கிலாந்தின் லண்டனில் உள்ள தேவாலயம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.


தேவாலயத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த காரில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 7 வயது சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.