வீழ்ச்சியடைந்த பணவீக்கம்!!


தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தால் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்கமானது 2022ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் 59.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இத்தகவலை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், திங்கட்கிழமை (23) தெரிவித்தது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.