இலங்கைப் பெறுமதி வீழ்ச்சி!!
இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி அவுஸ்திரேலிய, கனேடிய மற்றும் சிங்கப்பூர் டொலர்கள் மற்றும் யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்கிற்கு எதிராக ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.
இருப்பினும், அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் மதிப்பு மாறாமல் உள்ளதுடன் இதன் விற்பனை விலை ரூ. 371.39சதமாக உள்ளதெனவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை