ஆசிரியர் சேவைக்கான விண்ணப்பம் கோரல்!!

 


நாடளாவிய அரசசேவையிலுள்ள  புதிய பட்டதாரி உத்தியோகத்தர்களை   ஆசிரிய சேவைக்கு சேர்த்துக்கொள்வதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள் இன்றைய(27.1.22) வர்த்தமானியில் கோரப்பட்டுள்ளது

இதனை பாரவையிட்டு விண்ணப்பித்து விரும்புவோர் ஆசிரியசேவைக்குள் நுழைய முடியும் என அறிய முடிகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.