உக்ரைனில் நடந்த கொடூரம்!!

 


உக்ரைன் தலைநகர் கீவ்-ல், ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவத்தில் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த விபத்தில், 2 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலையொன்றுக்கு அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய நிலையில், பாடசாலையில் இருந்த மாணவர்களும் தீ விபத்தில் சிக்கியிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், ஆபத்துகால உதவிக்கான ஹெலிகாப்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.