இலங்கை மீதான சீனாவின் கோபம்!!

 


தலாய் லாமாவின் இலங்கை விஜயத்திற்கு சீனா முற்றிலும் எதிர்ப்பினை வெளியிடும் என மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளுக்கு, இலங்கைக்கான சீனாவின் பதில் தூதுவர் ஹு வெய் தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின் காரணமாக சீன – இலங்கை உறவுகள் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்படலாம் எனவும் சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இது தொடர்பில் மல்வத்து பீட மகாநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய திப்போடுவே சுமங்கல பீடாதிபதி சீன-இலங்கை உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எதனையும் செய்யப்போவதில்லை என தெரிவித்துள்ளார். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.