பணிக்காக அரபு நாடு சென்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

 


ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு திரும்ப முடியாத நிலையில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது .

இதற்காக அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி சுற்றுலா வீசா மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள இலங்கையர்கள், மற்றும் வீசா இரத்து செய்யப்பட்டு நாடு திரும்ப முடியாத நிலையில் உள்ளவர்கள் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தை 97126316444 / +971 263 46481 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு, தகவல்களை பதிவு செய்யுமாறு தூதரகம் தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.