இலங்கை இளைஞன் இத்தாலியில் உயிரிழப்பு!!


 20 வயதுடைய இலங்கை இளைஞன் இத்தாலியில் இடம் பெற்ற வாகன விபத்தொன்றில்  உயிரிழந்துள்ள சம்பவம்  இடம் பெற்றுள்ளது.


 கடந்த சனிக்கிழமை (7) அதிகாலை 1 மணியளவில்  இத்தாலியின் நாபோலி நகரில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும் 18 வயதுடைய இலங்கையை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளதாகவும்  தெரிய வந்துள்ளது. 


குறித்த விபத்து, மோட்டார் சைக்கிளும் காரும் மோதிக்கொண்ட தால் இடம்பெற்றுள்ளதாகக்  கூறப்படுகிறது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.