பிரபல வில்லன் நடிகர் மாரடைப்பால் மரணம்!

 


பிரபல வில்லன் நடிகர் லக்‌ஷ்மன் மாரடைப்பால் தனது 74வது வயதில் உயிரிழந்துள்ளார். 


கன்னட நடிகரான லக்‌ஷ்மன் 300க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலான படங்களில் வில்லன் வேடங்களில் நடித்துள்ளார்.


இந்த நிலையில் லக்‌ஷ்மனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்


 லக்‌ஷ்மன் தூக்கத்திலேயே மாரடைப்பால் உயிரிழந்தார். சிறந்த நடிகரான லக்‌ஷ்மன் மரணம் ரசிகர்களையும், திரையுலகினரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.


இதையடுத்து பல்வேறு நடிகர், நடிகைகளும் சமூகவலைதளத்தில் இரங்கல் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.