விபரீத முடிவால் உயிரிழந்த இளம் நடிகர்!

 


இளம் நடிகர் சுதீர் வர்மா தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலுங்கு திரையுலகில் பெரும் சோகத்தையும்இ அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  


நடிகர் சுதீர் வர்மா  நேற்றையதினம் (23-01-2023) விசாகப்பட்டினத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். 


சுதீர் வர்மா தொலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார்.


மேலும் இவர்  ‘குண்டனப்பு பொம்மை' என்கிற தெலுங்கு படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.