இலங்கையிலிருந்து தமிழகம் சென்றவர் உயிரிழப்பு!!
சுற்றுலா விசாவில் உறவினர் வீட்டிற்கு தமிழகம் சென்ற இலங்கை தமிழர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
கடந்த 19ம் திகதி சுற்றுலா விசாவில் திருச்சி விமான நிலைய பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்ற 45 வயதுடைய வேல்வரதன் என்பவரே திடீரென வீட்டில் மயங்கி விழுந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய உயிரிழந்தவரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விமானநிலைய பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை