தமிழ்ப்பெண்ஒருவர் ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக நியமனம்!!


கொட்டகலை பத்தனை – ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக திருமதி பவானி லோகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.


நேற்று முன்தினம் புது வருடத்தின் முதல்நாள் (1-1-2023) தன்னுடைய கடமைகளை பத்தனை – ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் காரியாலயத்தில் ஆரம்பித்துள்ளார்.


அவருடைய முகாமைத்துவம் சிறப்புடன் செயல்பட மலையக கல்வி சமூகம் தனது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.