இலங்கைப் பேராசிரியருக்கு அமெரிக்காவில் கிடைத்த கௌரவம்!!

 


சர்வதேச சட்ட சங்கம்,  இலங்கையில் பிறந்த பேராசிரியர் அண்டனி அங்கிக்கு (Anthony Anghie)அமெரிக்க கௌரவ விருது வழங்கியுள்ளது.

சர்வதேச சட்டத்தில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக அவருக்கு Manley-O.-Hudson பதக்கம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பேராசிரியர் அண்டனி அங்கி (Anthony Anghie ) தற்போது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். தமக்கு கிடைத்துள்ள கௌரவப் பதக்கம் தொடர்பில் கருத்து தெரிவித்த பேராசிரியர் (Anthony Anghie ), இது எதிர்பாராத கௌரவம் எனத் தெரிவித்த்துள்ளார்.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.