கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

 


 அரச சேவையில் தற்போது  ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை,   ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான பரீட்சைக்கு விண்ணப்பங்களை ஏற்கும் திகதி மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்ற அமர்வில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.