கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!


 உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது.

அதன்படி, பிரென்ட் கச்சா எண்ணெய்யின் விலை 83.16 டாலராகவும், அமெரிக்க டபிள்யூடிஐ கச்சா எண்ணெய் விலை 76.32 டாலராகவும் பதிவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.