யா/ நடராஜ இராமலிங்க வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!!

 


யா/ நடராஜ இராமலிங்க வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர்  போட்டி 03.03.2023 வெள்ளிக்கிழமை பி.ப 1.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளது. 

வித்தியாலய முதல்வர் திரு. இ. ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக யாழ். கல்வி வலய வலயக்கல்விப் பணிப்பாளர்உயர் திரு.  முத்து இராதாகிருஷ்ணன் அவர்களும் 

சிறப்பு விருந்தினர்களாக,  ஓய்வு நிலை அதிபர் உயர் திரு. அருள்நந்திசிவம் மற்றும் யா/ சோமஸ்கந்தா அதிபர் உயர் திரு.சி. திரிகரன் ஆகியோரும்  

கௌரவ விருந்தினர்களாக  தொழிலதிபர் உயர் திரு. க. தர்சன் (கிங்ஸ்டன் ரவல்ஸ் & ரூர்ஸ் )  மற்றும் பாடசாலையில பழைய மாணவர் உயர் திரு.  இ. கந்தசாமி (தேவன் - கனடா) ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


பெற்றோர்கள்,  பழைய மாணவர்கள்,  சமூக ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு பாடசாலைச் சமூகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.