நில நடுக்கத்தில் பிறந்த குழந்தைக்காக கோரிக்கை!!

 


துருக்கியில் , நிலநடுக்கத்தின் போது இடிபாடுகளுக்கு அடியில் பிறந்த குழந்தையைத் தத்தெடுக்க ஆயிரக்கணக்கானோர் விருப்பம் வெளியிட்டுள்ளது கூறப்படுகிறது. 

கடுமையான நிலநடுக்கத்தின் பின்னர் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு அடியில் குழந்தை பிறந்துள்ளது. அவளுக்கு ‘ஆயா’ என்று பெயர். இதற்கு அரபு மொழியில் “அதிசயம்” என்று பொருள்.

பெற்றவர்கள் மற்றும் உடன்பிறபபுகள்  இறந்து போன நிலையில்,  கீறல்கள், காயங்கள் மற்றும் கடுமையான குளிரால் அவதிப்பட்ட குழந்தை,யின்  தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அவரை கவனித்து வந்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ஹனி ஷெரீப் தெரிவித்துள்ளார்.

ஆயா இப்போது மருத்துவமனையில் இருக்கிறார். 




Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.