உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்ற உத்தரவு!!

 


ஏற்கனவே இருந்த தீர்மானத்தின் படி,  உள்ளூராட்சி சபைத்தேர்தலை நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.  

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி , ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால்  தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

தேர்தல் தொடர்பான மனுக்கள் விசாரணை செய்யப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.