வெற்றிவாகை சூடியது மட்டுவில் மத்தி - ஐங்கரன் விளையாட்டுக் கழகம்!!

 


மோகனதாஸ் விளையாட்டுக்கழகம் நடாத்திய கரப்பந்தாட்ட சுற்று போட்டியில் மட்டுவில் மத்தி ஐங்கரன் விளையாட்டுக்கழம்  மற்றும் கச்சாய் வொலிகிங்ஸ் விளையாட்டுக் கழகம் ஆகியவை மோதிக்கொண்டன.

 இப்போட்டியில் மட்டுவில் மத்தி ஐங்கரன் விளையாட்டுக்கழம்  முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.