மதுபானசாலைகளுக்கு பூட்டு!

 


நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 4 மற்றும் 5ஆம் திகதிகளில் மூடப்படவுள்ளது.


இலங்கை மதுவரித் திணைக்களம் இற்த அறிவித்தலை விடுத்துள்ளது.


75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் சனிக்கிழமை(4) மதுபானசாலைகள் மூடப்படுவதுடன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(5) போயா தினம் என்பதால் அன்றைய தினம் மதுபானசாலைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.