வடக்கி்ன் போரில் தொடரந்தும் மத்திய கல்லூரி ஆதிக்கம்

 


"வடக்கின் போர்" இன்றைய ஆட்டத்தில் பரியோவான் கல்லூரி துடுப்பெடுத்தாடியது. 

இன்று காலை வேளையிலான நிலவரங்களின் படி, மத்திய கல்லூரி அணி, 42 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 119 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

மதிய உணவு இடைவேளைக்காக போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போதைய முடிவுகளில் படி, மத்திய கல்லூரி அணியினர் முன்னிலை வகிப்பதாகவும் இருப்பினும் இடைவேளைக்குப் பின்னர் பரியோவன் கல்லூரியின் ஆட்டமே வெற்றியைத் தீர்மானிக்கும் என கள நிலைவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.