கிளிநொச்சி இந்துக்கல்லூரி சுற்றாடல் பாதுகாப்பில் முன்மாதிரி - குவியும் பராட்டுக்கள்!!

 


நேற்றைய தினம்,  .கிளிநொச்சி இந்துக்கல்லூரி , சுற்றாடல் பாதுகாப்புச்  செயற்பாடுகளில் ஆரவமுடைய மாணவர்களுக்குப் பச்சைவர்ண பதக்க விருதுகளை வழங்கிக் கௌரவம் செய்து முன்மாதியாகச் செயற்பட்டுள்ளது.

ஏனைய  பாடசாலைகளுக்கும் இது ஒரு  முன்மாதிரியான செயற்பாடுகளைக் என்பதால் பலரும் கல்லூரிக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.