வடமராட்சியில் இடம்பெற்ற இரத்த தான முகாம்!!

 


வடக்கு கிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (20.03.2023)  வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை பொதுநோக்கு மண்டபத்தில். இரத்ததான முகாம் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வானது முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் மற்றும் NBCM Foundation முதல்வர் சி.தயாபரன் ஆகியோர்  தலைமையில் நடைபெற்றது.

 கரவெட்டி பகுதியைச் சேர்ந்த பல இளம் தலைமுறையினர் இரத்ததான முகாமில் ஆர்வத்துடன் பங்குபற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்மாதிரியான இச் செயற்பாட்டினை சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.