யாழ். மத்திய கல்லூரிக்கு புதிய அதிபர்!!

 


யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் முதல்வர் திரு.. கே. எஸ். எழில் வேந்தன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து புதிய அதிபராக  சி. இந்திரகுமார் (SLEAS-3)  கல்வி அமைச்சினால்  நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினமே அவர் , பிரதி அதிபரிடமிருந்து தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.