விவசாயிகளுக்கு சீனா உதவி!!

 


சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டீசல் இன்று (16) அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

புத்தூர் கமநல சேவை பிரிவின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஆறு லிட்டர் டீசல் விகிதம் வழங்கப்பட்டன.

இதன்போது 630 விவசாயிகள் பயன்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட டீசல் விவசாயிகளுக்கு போதவில்லை எனவும் மேலதிகமாக டீசல் வழங்கப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரியுள்ளனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.