உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திகதி அறிவிப்பு!!


 எதிர்வரும் 25ம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 


ஏற்கனவே தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு பிற்போடப்பட்டிருந்த நிலையில் பல்வேறு தரப்பினரின் அழுத்தம் காரணமாக குறித்த திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.