சம்பிரதாய பூர்வமாக ஆரம்பமானது வடக்கின் பெரும் போர்!!

 


யாழ். மத்திய கல்லூரி மற்றும் பரியோவான் கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளினதும் ஒற்றுமையையும் நட்புறவையும் மேம்படுத்தும் வகையிலான சம்பிரதாய நிகழ்வுகளுடன் வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் மாபெரும் துடுப்பாட்டப்போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.