மீண்டும் பிரதமராக மஹிந்த!!

 


நாட்டின் பிரதமர் பதவிக்கு மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை (Mahinda Rajapaksa) நியமிப்பது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் மீண்டும் இடம்பெற்றுள்ளதாக கொழும்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும்,  குறித்த தீர்மானம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இல்லை, தினேஷ் பிரதமர் பதவியை சிறந்த முறையில் செய்கின்றார். அதனால், அந்தப் பதவியை எனக்கு எடுப்பதற்கான தேவை கிடையாது” என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.