புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவை!!

 


புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.


கொழும்பில் இருந்து தூரப்பிரதேசங்கில் உள்ள தங்களது இல்லங்களுக்கு செல்வோருக்கான வசதி கருதி இந்த போக்குவரத்து சேவைகள் நடத்தப்படவுள்ளன.

ஏபரல் மாதம் 8ம் திகதி முதல் இந்த சேவைகள் ஆரம்பமாகும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.