மீண்டும் தபால் மூல வாக்களிப்பு தாமதம் - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!!

 


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 28,29,30,31 மற்றும் ஏப்ரல் 3 ம் திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.


இருப்பினும், இன்றைய தினம் கட்சியின் செயலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் தபால் மூல வாக்களிப்பு குறித்த திகதிகளில் நடைபெறாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேசமயம், தபால்மூல வாக்களிப்புக்கான *புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும்* என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.