சேவைக் கட்டணங்கள் குறைப்பு!!

 


நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள எரிபொருள் விலைக் குறைப்பை அடுத்து, பொருட்களை இடமாற்றுகின்ற கொள்கலன்களின் கட்டணங்களை உடனடியாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை அகில இலங்கை கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி பொருட்களின் பரிமாற்றத்துக்கான கொள்கலன் கட்டணங்கள் 8 சதவீதத்தினால் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பொருட்களின் இடமாற்ற செலவு குறையும் என்ற அடிப்படையில் பொருட்களின் விலைகளும் குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.