குடத்தனை கடற்கரையில் திடீரெனத் தோன்றிய சிவலிங்கம்!!

 


நேற்று இரவு யாழ்ப்பாணம் - குடத்தனை கடற்கரையில் திடீரென சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது. 

பொற்பதி கடற்கரையிலிருந்து கிழக்கு பக்கமாக சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் கடற்கரையோராமாக இந்தச் சிவலிங்கம் காணப்படுவதாகவும் பொதுமக்கள் அதே இடத்தில் அதனை வைத்து வழிபாடு செய்வதற்கு ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது. 

இதனை யாராவது கொண்டு வந்து வைத்திருக்கலாம் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.