சீனி விலை குறைந்தது!!


இறக்குமதி செய்யப்படுகின்ற வெள்ளை சீனியின் மொத்த விற்பனை விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.


புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.


கடந்த நாட்களில் 220-223 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்த வெள்ளை சீனியின் *இன்றை மொத்த விற்பனை விலை 210 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக*, மொத்த வியாபாரிகள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் அய்வரி செய்திகளுக்குத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.