பேரீச்சம்பழங்களுக்கு விசேட வரிக்குறைப்பு!எதிர்வரும் புனித ரமழானை முன்னிட்டு பேரிச்சம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பொருட்கள் வரியை கிலோ ஒன்றுக்கு ரூ. 200 இலிருந்து ரூ. 1 ஆக குறைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு.


எவ்வித செலாவணியும் இன்றி நன்கொடையாக பெறும் பேரீச்சம்பழங்களுக்கே இந்த விசேட வரி நீக்கம் பொருந்தும.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.