என்னுடைய லக்கி ஹீரோயின் த்ரிசா - விஜய் தெரிவிப்பு!!
விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி படத்தின் படப்பிடிப்பின்போது விஜய்யை நேர்காணல் எடுத்த காணொளியையும் லியோ படத்தின் போது எடுக்கப்பட்ட பூஜை காணொளியையும் ஒன்று சேர்த்து வெளியான வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது.
அதில் , த்ரிஷா தான் தனது லக்கி ஹீரோயின் என்று தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.
படம் இயக்க வேண்டும் என்று ஆசை மட்டும் தான் இருக்கு படிப்பில பெரிய விருப்பமில்லை. ஏதோ கொஞ்சம் திறமை இருக்கு அதை வச்சு முன்னுக்கு வரணும். அதுக்கேற்ற மாதிரி காலமும் நேரமும் அமைஞ்சிருக்கு என்றும் இன்னும் பல விடயங்களைத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை