கொழும்பில் வீதி தாழிறங்கியதால் போக்குவரத்து பாதிப்பு!!

 

 


கொழும்பு - வெள்வத்தைக்கு அருகாமையில் கொழும்பு நோக்கிச் செல்லும் வீதி தாழிறங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது கூறப்படுகிறது. 

மரைன் டிரைவ் ஊடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் சாரதிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.