இன்ராவில் நடிகர் விஜய் செய்த சாதனை!!

 


இளையதளபதி நடிகர் விஜய் இன்று அதிகாரபூர்வமாக இன்ஸ்டாகிராமில் இணைந்து இருக்கிறார்.

ஏற்கனவே விஜய் ட்விட்டரில் இருந்தாலும் அதில் வருடத்திற்கு ஒன்றிரண்டு பதிவுகள் மட்டுமே போடப்படுகிறது. இருந்தாலும் அந்த பதிவுகளுக்கு மில்லியன் கணக்கில் லைக்குகள் குவிகிறது.

தற்போது லியோ படத்தில் நடித்து வரும் விஜய் நேற்று மாலை 4 மணிக்கு இன்ஸ்டாகிராமில் இணைந்தார். விஜய்யின் அதிகாரபூர்வ இன்ஸ்டா கணக்கிற்கு மிக அதிக அளவில் ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.

அந்தவகையில் 99 நிமிடங்களில் 1 மில்லியன் என்ற மைல்கல்லை இது கடந்திருந்தது. இதன் மூலமாக மிக வேகமாக 1மில்லியன் followers பெற்றதற்காக உலக அளவில் மூன்றாம் இடதை நடிகர் விஜய் பிடித்திருக்கின்றார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.