துனிசிய கடலோரக் காவல்படையினர் கடந்த 48 மணிநேரங்களில் 31 புலம்பெயர்ந்தவர்களின் சடலங்களை மீட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


உயிரிழந்த சடலங்கள் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


 இதில் இரண்டு சிறார்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 இவர்கள் ஐரோப்பாவிற்கு மத்திய மத்தியதரைக் கடல் வழியாக செல்ல முற்பட்ட பொழுது ஏற்பட்ட கப்பல் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் சடலங்கலென துனிசிய கடலோர காவல் படையினர் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.