இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம்....!


இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கே இன்று (25) செவ்வாயன்று நள்ளிரவு 1.30 மணியளவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தோனேசியாவின் புவி இயற்பியல் நிறுவனம் (BMKG) தெரிவித்துள்ளது.


இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் தாக்கத்தால் இலங்கைக்கு தற்போது எந்தவித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை இலங்கை கரையோரப் பகுதி பாதுகாப்பானதாக அறிவிக்கப்பட்டது ...

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.