நடத்துனரை விட்டுச்சென்ற தனியார் பேருந்து சாரதி!
யாழ்ப்பாணத்தில் இருந்து பயணிகளுடன்அச்சுவேலி வந்த தனியார் பேருந்து சாரதி நடத்துனரை இடைநடுவில் விட்டுவிட்டு பேருந்தை எடுத்து கொண்டு சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பயணிகளை இறக்கிவிட்டு பணத்தினை பெற்றுக் கொண்டிருந்த பொழுது சாரதி கவனக்குறைவால் நடத்தினரை இடைநடுவில் விட்டுவிட்டு பேருந்தை எடுத்து கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

.jpeg
)





கருத்துகள் இல்லை