மருதானையில் புகையிரதம் தடம்புரண்டது!


மருதானை புகையிரத நிலையத்தின் 8ஆவது நடைமேடையில் இன்று (26) பிற்பகல் புகையிரதம் தடம் புரண்டுள்ளதாகவும் இதன் காரணமாக களனிவெளி மார்க்கத்தில் புகையிரதங்கள் தாமதமடையும் எனவும் புகையிரத திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.