12 வயது சிறுவன் மின்னல் தாக்கி உயிரிழப்பு!!
மின்னல் தாக்கி 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ருவன்வெல்ல மாப்பிட்டிகம பகுதியிலுள்ள களனி ஆற்றில் நீராடி விட்டு வீடு திரும்பிய ஒரு குழுவினரே இந்த அனர்த்தத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ருவன்வெல்ல பகுதியை சேர்ந்த சிறுவன் மின்னல் தாக்கி உயிரிழந்ததுடன் காயமடைந்த பிறர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை