நகைப் பிரியர்களுக்கான தகவல்!


கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கையில் இன்றைய நாளுக்கான தங்கத்தின் விலை வெளியாகியுள்ளது.

அதன்படி, இன்று (12) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில்  22 கரட்  ஒரு பவுன் தங்கத்தின் விலை 161,333 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதனிடையே  24 கரட் ஒரு பவுன் தங்கம், இன்றைய தினம் 176,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் - சிங்கள புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில் கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது இன்றைய தினம் நிலையானதாக உள்ளதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.