முக்கிய உறவுகளைச் சந்தித்த ஜனனி!

 


பிரபல தொலஒக்காட்ட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிமூலம் பலரையும் கவர்ந்தவர் யாப்பாண ஜனனி.

அந்த நிகழ்ச்சியின் பின்னர் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். குழந்தைத்தனமான அவரது பேச்சும் , பழகும் விதமும் பலரையும் கவர்ந்திருந்தது.

நிகழ்ச்சியின் பின்னர் விளம்பரங்கள் சிலவற்றில் நடித்த ஜனனி, இளையதளபதி விஜய் இன் படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றிருந்தமை அவரது ரசிகர்களை குக்ஷிப்படுத்தியிருந்தது.

இந்நிலையில் ஜனனி , பிக்பாஸ் உறவுகளான அமுதவாணன் மற்றும் தனலக்சுமியை அண்மையில் சந்தித்துள்ளார். அது குறித்த புகைப்படமும் தற்போது அவரதுரசிகர்களால் சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்ட்டு வருகின்றது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.