மத்திய வங்கியில் 50 இலட்சம் காணாமல் போனமை தொடர்பில் தொடரும் விசாரணை!!

 


மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து 50 இலட்சம் ரூபா காணாமல் போனமை தொடர்பில் இன்றும் ஐந்து பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு  - கோட்டை காவல்துறை முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு புலனாய்வு பிரிவினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது எனவும் பணம் திருடப்பட்டுவிட்டதா அல்லது  பணக்கட்டு அவதானிக்கப்படவில்லையா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 மத்திய வங்கியிலும் உள்ளக் விசாரணைகள் இடம்பெறும் நிலையில் கொழும்பு  - கோட்டை பொலிஸ் நிலையத்தில் மத்திய வங்கியின் அதிகாரிகள் சிலர் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.