புலம்பெயர் சகோதரிகளின் உணவு வழங்கும் நிகழ்வு!!

 


புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வசித்துவரும் நாவலர் தமிழ்ப்பாடசாலை ஆசிரியர் திருமதி. யோகேஸ்வரி நவரத்தினம் அவர்களின் மாமியார் அமரர் திருமதி காசிப்பிள்ளை செல்லத்துரை ஞாபகமாகவும் ஆசிரியர் சிவாஜினி திவாகரன் அவர்களின் தந்தையார் அமர்ர் செல்லத்தம்பி சிவஞானம் (பிரான்ஸ்) அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டும்


மிகவும் பின்தங்கிய பிரதேசத்து உறவுகளுக்கு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளார்கள். தமது குடும்பத்து உறவுகளின் நினைவுதினத்தினை, இவ்வாறு  அன்னமிட்டு நினைவுகூரும் இரு சகோதரிகளுக்கும் சமூக அக்கறையாளர்கள் பலரும் தமது பாராட்டினைத் தெரிவித்துள்ளனர்.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.