அன்னை பூபதி நினைவு ஊர்திப்பவனி!!
தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களின் 35வது நினைவேந்தலை முன்னிட்டு அவரின் நினைவுசுமந்த ஊர்தி பவனி ஆரம்பமாகவுள்ளது.
இந்த ஊர்தியானது, இன்று யாழிலிருந்து ஆரம்பித்து தமிழர் தாயகத்தை வலம்வந்து மட்டக்களப்பிலுள்ள அன்னை பூபதி அவர்களின் நினைவிடத்தைச் சென்றடையும்.
.Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை