இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

 

 


தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதன் படி,  எதிர்வரும் 21ம் திகதிக்குப் பின்னரே 2 - 4 மற்றும் 7 - 10 வரையான வகுப்புகளுக்கு மாணவர்களை இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பினை வழங்கும் எனவும் அதுவரை எதுவித கடிதங்களையும் வழங்கமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.